மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
- Aவிரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- Bகுவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- ✓இணைக் கற்றைகளை உருவாக்கும்
- Dநிறக் கற்றைகளை உருவாக்கும்.
Answer: C.
View full solution →