Question types

உறவுகளும் சார்புகளும் question types

166 questions across 4 question groups — pick any mix to generate a கணிதம் / MATHS paper with step-by-step answer keys.

166
Questions
4
Question groups
5
Question types
Sample Questions

உறவுகளும் சார்புகளும் questions

One sample from each question group in this chapter. Select any group above to see the full set with answer keys.

Q 2MCQ [1M]1 Mark
g = {(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β- வின் மதிப்பானது ______.
  • A
    (–1,2)
  • (2,-1)
  • C
    (-1,-2)
  • D
    (1,2)

Answer: B.

View full solution
Q 3MCQ [1M]1 Mark
f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.
  • A
    நேரிய சார்பு
  • B
    ஒரு கனச் சார்பு
  • C
    தலைகீழ்ச் சார்பு
  • இருபடிச் சார்பு

Answer: D.

View full solution
Q 4MCQ [1M]1 Mark
{(a,8), (6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே _____.
  • (8,6)
  • B
    (8,8)
  • C
    (6,8)
  • D
    (6,6)

Answer: A.

View full solution
Q 5MCQ [1M]1 Mark
A = {1,2,3,4}, B = {4,8,9,10} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது _____.
  • A
    பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
  • B
    சமனிச் சார்பு
  • ஒன்றுக்கொன்றான சார்பு
  • D
    உட்சார்பு

Answer: C.

View full solution
Q 6QUE-ANS [2M]2 Marks
f : N ⟶ N என்ற சார்பு f(m) = m2 + m + 3 என வரையறுக்கப்பட்டால் அது ஒன்றுக்கு ஒன்றான சார்பு எனக் காட்டுக.
View full solution
Q 7QUE-ANS [2M]2 Marks
f : R ⟶ R மற்றும் g : R ⟶ R ஆனது முறையே, f(x) = x5, g(x) = x4 என வரையறுக்கப்பட்டால் f, g ஆகியவை ஒன்றுக்கு ஒன்றானதா மற்றும் f o g ஒன்றுக்கு ஒன்றான சார்பாகுமா என்று ஆராய்க.
View full solution
Q 8QUE-ANS [2M]2 Marks
பின்வருவனவற்றிற்கு A x B, A x A மற்றும் B x A ஐக் காண்க.
A = {m,n}; B = ф
View full solution
Q 10QUE-ANS [2M]2 Marks
If f(x) = 3x - 2, g(x) - 2x + k மற்றும் f o g = g o f எனில், k யின் மதிப்பைக் காண்க.
View full solution
Q 11QUE - ANS [5M]5 Marks
A = {x ∈ W | x < 2}, B = {x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
(i) A x (B U C) = (A x B) U (A x C)
(ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C)
(iii) (A U B) x C = (A x C) U (B x C)
View full solution
Q 12QUE - ANS [5M]5 Marks
A என்பது 8-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம், B என்பது 8 -ஐ விடக் குறைவான பகா எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க.
(i) (A ⋂ B) x C = (A x C) ⋂ (B x C)
(ii) A x (B - C)=(A x B) - (A x C)
View full solution
Q 13QUE - ANS [5M]5 Marks
புவியீர்ப்பு விசையின் காரணமாக t வினாடிகளில் ஒரு பொருள் கடக்கும் தூரமானது S(t) = $\frac { 1 }{ 2 } $gt2 + at + b எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு a, b ஆகியவை மாறிலிகள் (g ஆனது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படும் முடுக்கம்). S(t) ஆனது ஒன்றுக்கொன்றான சார்பாகுமா என ஆராய்க.
View full solution
Q 14QUE - ANS [5M]5 Marks
A = {x ∈ W| x < 2}, B = {x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
(A U B) x C = (A x C) U (B x C)
View full solution
Q 15QUE - ANS [5M]5 Marks
அருகில் உள்ள அட்டவணையில் நான்கு நபர்களின் முன்னங்கைகளின் நீளம் மற்றும் அவர்களுடைய உயரங்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களின் அடிப்படையில் ஒரு மாணவர், உயரம் (y) மற்றும் முன்னங்கை நீளம் (x)-க்கான உறவை y = ax + b எனக் கண்டுபிடித்தார். இங்கு a மற்றும் b ஆகியவை மாறிலிகள்.
முன்னங்கைகளின்
நீளம் (செ.மீ) 'x'
35455055
உயரம்
(அங்குலம்) 'y'
566569.574
(i) இந்த உறவானது சார்பாகுமா என ஆராய்க.
(ii) a மற்றும் b-ஐக் காண்க.
(iii) முன்னங்கையின் நீளம் 40 செ.மீ எனில், அந்த நபரின் உயரத்தைக் காண்க.
(iv) உயரம் 53.3 அங்குலம் எனில், அந்த நபரின் முன்னங்கையின் நீளத்தைக் காண்க.
View full solution
Q 16QUE - ANS [8M]8 Marks
A = {x ∈ N| 1 < x < 4}, B = {x ∈ W| 0 ≤ x < 2) மற்றும் C = {x ∈ N| x < 3} என்க.
(i) A x (B U C) = (A x B) U (A x C)
(ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C) என்பனவற்றைச் சரிபார்க்க.
View full solution
Q 17QUE - ANS [8M]8 Marks
If R = {(a, -2), (-5, b), (8, c), (d, -1)} என்பது சமனி சார்பை குறிக்குமெனில் a, b, c மற்றும் d ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்.
View full solution
Q 18QUE - ANS [8M]8 Marks
கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து A = {5, 6, 8, 10} -லிருந்து B = {19, 15, 9, 11}-க்கு f(x) = 2x - 1 என்றவாறு அமைந்த ஒரு சார்பு எனில் a, b மதிப்புகளைக் காண்க.
x56810
f (x)a11b19
View full solution
Q 19QUE - ANS [8M]8 Marks
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
$f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\in R:1\le x<6)$
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (2) - f(4)
View full solution
Q 20QUE - ANS [8M]8 Marks
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
$f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\in R:1\le x<6)$
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (3)
View full solution

Generate a உறவுகளும் சார்புகளும் paper free

Pick question groups from the list above, set marks and difficulty, and export a branded PDF with step-by-step answer keys. First 3 chapters free — no signup.

Download App