Question
ஆங்ஸ்ட்ரம் என்ற அலகால் எதனை அளவிடலாம்?

Answer

இரு அணுக்களுக்கு இடையேயான தொலைவு, உட்கருவின் அளவு, ஒளியின் அலை நீளம் போன்றவற்றை அளவிடலாம்.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free