Question types

அளவீடு question types

188 questions across 7 question groups — pick any mix to generate a அறிவியல் / SCIENCE paper with step-by-step answer keys.

188
Questions
7
Question groups
5
Question types
Sample Questions

அளவீடு questions

One sample from each question group in this chapter. Select any group above to see the full set with answer keys.

Q 1MCQ [1M]1 Mark
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
  • மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
  • B
    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
  • C
    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
  • D
    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

Answer: A.

View full solution
Q 2MCQ [1M]1 Mark
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
  • A
    100 குவின்டால்
  • 10 குவின்டால்
  • C
    1/10 குவின்டால்
  • D
    1/100 குவின்டால்

Answer: B.

View full solution
Q 3MCQ [1M]1 Mark
குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை _______ எழுத்தால் எழுத வேண்டும்.
  • சிறிய
  • B
    பெரிய
  • C
    சிறிய மற்றும் பெரிய
  • D
    இரண்டுமில்லை

Answer: A.

View full solution
Q 4MCQ [1M]1 Mark
நிறை மற்றும் எடையின் SI அலகு _____ ஆகும்.
  • kg, N
  • B
    N, kg
  • C
    k, N
  • D
    N, k

Answer: A.

View full solution
Q 5MCQ [1M]1 Mark
எந்த ஒரு பொருளும் சுருள் வில்லில் உள்ள கம்பியில் தொங்கவிடாமல் இருக்கும் போது குறிமுள் என்ன அளவைக் காட்டும்?
  • A
    3
  • B
    2
  • C
    1
  • 0

Answer: D.

View full solution
Q 8BLANKS [1M]1 Mark
அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிப்பிடப்படும் அலகுகளை எழுதும் போது முதல் எழுத்து _______ இருக்க கூடாது.
View full solution
அறிவியல் அறிஞர்களின் பெயரால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
View full solution
Q 26QUE - ANS [4M]4 Marks
SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?
View full solution
Q 29QUE - ANS [4M]4 Marks
அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகள் மற்றும் குறியீடுகளுடன் அட்டவணைப்படுத்துக.
View full solution
Q 31QUE - ANS [5M]5 Marks
வெர்னியர் அளவியின் சுழிப்பிழை எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது என்பதை விளக்குக.
View full solution
Q 32QUE - ANS [5M]5 Marks
திருகு அளவியில் சுழிப்பிழை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
View full solution

Generate a அளவீடு paper free

Pick question groups from the list above, set marks and difficulty, and export a branded PDF with step-by-step answer keys. First 3 chapters free — no signup.

Download App