MCQ
நீளம் என்பது______.
  • A
    பொருளில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவு
  • B
    பொருளில் அடங்கியுள்ள இடைவெளியின் அளவு
  • இரண்டு புள்ளிகளுக்கிடைப்பட்ட தூரம்
  • D
    பொருளில் உள்ள பொருட்களின் அளவு

Answer

Correct option: C.
இரண்டு புள்ளிகளுக்கிடைப்பட்ட தூரம்
C

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free

Similar questions

உனது நண்பன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நேரத்தைக் கணக்கிட பயன்படும் அலகு__________ .
ஏற்றுமதிப் பொருட்களை ________ அடிப்படையில் அளவிடுகிறோம்.
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
ஒரு நானோ மீட்டர் = _____ மீட்டர்.
குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை _______ எழுத்தால் எழுத வேண்டும்.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு _________ .
ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.
திருகு அளவியின் மீச்சிற்றளவு ______.
அழுத்தத்தின் வழி அளவு = ________ .