Question
ஒரு மெட்ரிக் டன் என்பது 10 குவிண்டாலுக்குச் சமம்.

Answer

சரி

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free

Similar questions

நீளம், நிறை, காலம் போன்றவை வழி அளவுகள் எனப்படும்.
வெர்னியர் அளவுகோனுடன் வலது புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய பட்டை உள்ளீடற்றப் பொருட்களின் பருமனை அளவிடப் பயன்படுகிறது.
நிறையின் பத்தின் துணைப் பன் மடங்குகள் கிலோகிராம் ஆகும்.
வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரி தொலைவு ஆகும்.
பொருளின் அளவினை அளக்க பயன்படும் அலகு கேண்டிலா ஆகும்.
மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.
ஆரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுவது விண்ணியல் ஆரம் ஆகும்
அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக்கூடாது. உதாரணமாக 10 Kgs என எழுதக்கூடாது.
நமது கண்ணிற்குத் தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து சுமார் 800 விண்ணியல் ஆரத் தொலைவிற்குள் உள்ளன.
அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.