Question
பின்வரும் கணங்களுக்கு A∪B, A∩B, A–B மற்றும் B–A காண்க.
A = {a, b, c, e, u} மற்றும் B={a, e, i, o, u}

Answer

Get the step-by-step solution for this question inside the Vidyadip app.

Get the answer in the app

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free

Similar questions

U = {a, b, c, d, e, f, g, h}, A = {b, d, f, h} மற்றும் B = {a, d, e, h} எனில் பின்வரும் கணங்களைக் காண்க.
(B′)′
பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகா எண்களின் தொகுப்பு.
(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.
(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.
(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.
U = {a, b, c, d, e, f, g, h}, A = {b, d, f, h} மற்றும் B = {a, d, e, h} எனில் பின்வரும் கணங்களைக் காண்க.
A′$\cup $B′
S = {சதுரம், செவ்வகம், வட்டம், சாய்சதுரம், முக்கோணம்} எனில் பின்வரும், Sஇன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக.
உட்கோணங்களின் கூடுதல் 1800 ஆக உடைய தள உருவங்களின் கணம்.
கோடிட்ட இடங்களில் $\subseteq $ அல்லது $\nsubseteq $ எனத் தருந்த குறியிட்டு நிரப்புக.
(i) {10, 20, 30} ____ {10, 20, 30, 40}
(ii) {p, q, r} _____ {w, x, y, z}
(i) n(A) = 4 எனில் n[P(A)] ஐக் காண்க.
(ii) n(A)=0 எனில் n[P(A)] ஐக் காண்க.
(iii) n[P(A)] = 256 எனில் n(A) ஐக் காண்க.
(i) n(A) = 25, n(B) = 40, n(A∪B) = 50 மற்றும் n(B′) = 25 எனில், n(A∩B) மற்றும் n(U) காண்க.
(ii) n(A) = 300, n(A∪B) = 500, n(A∩B) = 50 மற்றும் n(B′) = 350 எனில், n(B) மற்றும் n(U) காண்க.
U = {1, 2, 3, …., 10} , P = {3, 4, 5, 6} மற்றும் Q = {x : x ∈N, x < 5} எனில், n(Q – P) = n(Q) – n(P∩Q) என்பதைச் சரிபார்க்க.