Question
கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை.

Answer

தவறு
மீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை./ கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை அல்ல.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free

Similar questions

வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மிமீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.
ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K
வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரி தொலைவு ஆகும்.
நிறையின் SI அலகு கிலோகிராம்.
எடையானது எண் மதிப்பையும் திசைப் பண்பையும் கொண்டது.
ஒரு மெட்ரிக் டன் என்பது 10 குவிண்டாலுக்குச் சமம்.
இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.
திருகு அளவியைப் பயன்படுத்தி மெல்லிய கம்பிகளின் விட்டத்தினை அளவிடலாம்.
அறிவியல் அறிஞர்களின் பெயரால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்.