Question
மீச்சிற்றளவு-வரையறு.

Answer

மீச்சிற்றளவு என்பது கருவியின் உதவியால் அளவிடக்கூடிய மிகச்சிறிய அளவு ஆகும். வெர்னியர் அளவியில் முதன்மைக் கோலின் ஒரு மிகச் சிறிய பிரிவின் மதிப்பை வெர்னியர் கோலின் மொத்த பிரிவுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பது மீச்சிற்றளவு எனப்படும்.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free