Question
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

Answer

வ.எண்நிறை எடை
1.இது அடிப்படை அளவு.இது வழி அளவு.
2.இது ஸ்கேலார் அளவாகும்.இது வெக்டர் அளவாகும்.
3.பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும்.பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும்.
4.இடத்திற்கு இடம் மாறாது.இடத்திற்கு இடம் மாறும்.
5.இதன் அலகு கிலோகிராம்இதன் அலகு நியூட்டன்.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free