Question
வெர்னியர் அளவியில் உள்ள தாடைகளின் பயன் யாது?

Answer

(i) கீழ்நோக்கிய தாடைகள் பொருளின் வெளிப்புற அளவினை அளவிட பயன்படுகிறது.
(ii) மேல் நோக்கிய தாடைகள் பொருளின் உட்புற அளவினை அளவிட பயன்படுகிறது.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free