Question
பொதுத் தராசில் உள்ள படித்தர நிறைகள் எவை?

Answer

5 கி, 10 கி, 20 கி, 50 கி, 100கி, 200 கி, 500 கி, 1 கி.கி, 2 கி.கி ஆகிய படித்தர நிறைகள் உள்ளன.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free