Question
ஹீக்ஸ் விதி - வரையறு.

Answer

சுருள்வில்லில் கொடுக்கப்படும் விசையானது நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவடையும் தொலைவிற்கு நேர்தகவில் அமையும். இது ஹீக்ஸ் விதி ஆகும்.

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free