Question
நிலையான அலகு முறையின் தேவை என்ன?

Answer

(i) சரியான மற்றும் துல்லியமான அளவுகளான நீளம், நிறை, காலம் போன்றவற்றை அளவிடலாம்.
(ii) சிறு இடம் விட்டு இடமோ, நபர்களுக்கிடையிலோ, மாறாத அளவினைப் பெறலாம்.
எ. கா: நீளத்தின் அலகு மீட்டர்

Need a full question paper?

Generate a complete, print-ready paper with questions like this in minutes — across 16+ boards, with answer keys.

Start Generating Free